தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | New Deal | 1ஹீ32-லும் இதற்குப் பின்னரும் ரூசுவெல்ட்டின் ஆட்சிக் குழுவினரால் திட்டமிடப்பட்ட சழூக-பொருளாதார ஏற்பாடு. |
N | New-blown | a. புதுமலர்ச்சியுடைய, அப்பொழுதுதான் மலர்ந்த. |
N | New-born | a. புதிதாகப் பிறந்த. |
ADVERTISEMENTS
| ||
N | New-built | a. புதுப்பித்துக் கட்டப்பட்ட, திரும்பக் கட்டப்பட்ட. |
N | New-coined | a. சொற்கள் வகையில் புதிதாகப் படைத்துருவாக்கப்பட்ட. |
N | New-come | a. காலந்தாழ்த்து வந்துசேர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
N | Newel | n. சுழற்படிக்கட்டின் நரத்தூண், படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் அடிக்கம்பம், படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் உச்சிக்கம்பம். |
N | New-fangled | a. புதுமை விரும்பியான, புதுவரவுப் பாணியான, புதுமைப் போக்கான. |
N | Newfoundland, newfoundland dog, newfound-lander | நீந்தும் ஆற்றல்மிக்க பெரிய வேட்டைநாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
N | New-front | v. புதிய முகப்பு அமை. |