தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Neuropath | n. இயற்கை கடந்த உணர்ச்சியறிவுள்ளவர், இயல்மீறிய நரம்புணர்ச்சிக் கோளாறுடையவர். |
N | Neuropathist | n. நரம்புநோய் மருத்துவ வல்லுநர். |
N | Neuropathy | n. இயற்கைமீறிய நரம்புக் கோளாறு. |
ADVERTISEMENTS
| ||
N | Neuro-physiology | n. நரம்பு மண்டல அமைப்பாய்வுநூல், நரம்பு மண்டலம் பற்றிய உடலமைப்பு நூல். |
N | Neuro-psychic | a. நரம்பியல்-உளவியல் ஆகிய இருசார்புப் பண்புகளுஞ் சார்ந்த. |
N | Neuropterous | a. பளிங்குவலை போன்ற நாலு சிறகமைப்புடைய பூச்சியினம் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
N | Neurosis | n. நரம்புச்சிக்கலால் ஏற்படும் உடல்நிலைக் கோளாறு, முளை நுண்ம அமைதிக்கோளாறு. |
N | Neurotic | n. நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துச்சரக்கு, நரம்புக்கோளாறுடையவர், இயற்கை மீறிய உணர்ச்சியுடையவர், (பெ.) நரம்புமண்டலத்தைப் பாதிக்கிற, நரம்புக் கோளாறுக்கு ஆட்பட்ட, இயற்கை மீறிய உணர்ச்சியுடைய. |
N | Neurotomy | n. ஒருசிறை உணர்விழப்புக்கான நரம்பறுவை. |
ADVERTISEMENTS
| ||
N | Neurypnology | n. செயற்கைத் துயிலூட்டுக்கலை, வசியம். |