தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nether | a. கீழே உள்ள, அடியிலுள்ள, உள்ளான, நிலவுலகுக்குக் கீழே உள்ள. |
N | Netherlander | n. நெதர்லாந்து நாட்டவர். |
N | Netherlandish | a. நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
N | Netsuke | n. குமிழணி, ஜப்பானியர் அணியும் மெருகிடப்பட்ட குமிழ்மாட்டி போன்ற அணிகலன். |
N | Netting | n. வலையிடல், வலை, வலைக்குரிய இழை, வலைப்பின்னலுக்கான கச்சை, வலையழிக்கான கம்பி, கம்பியாலான வலை, கம்பி வலைப்பகுதி. |
N | Nettle | n. பூனைக்காஞ்சொறிச் செடி வகை, (வினை.) முட்செடிகளால் அடி, காஞ்சொறிமுத்துப் போலக் குத்து, எரிச்சலுண்டாக்கு, சினமூட்டு, தொந்தரவு செய். |
ADVERTISEMENTS
| ||
N | Nettle-rash | n. காஞ்சொறிமுத்துக்களால் ஏற்படும் தடிப்புச் சொறி வேதனை. |
N | Network | n. பின்னல் வேலை, பின்னல், வலையமைவு, குறுக்கு மறுக்குக்கட்ட அமைவு, ஆறு-இருப்புபாதை-கால்வாய் முதலியவற்றின் வலைபோன்ற கிளைப்பின்னலமைப்பு, இணை திட்ட ஒலிபரப்பு நிலையக்கோவை. |
N | Neum | n. (இசை.) அசை ஒலிப்பு இசைப்புக்குறி, இடைநிலைக்கால இசைமானத்தில் சுரத்தொனி ஏற்ற இறக்கக் குறி. |
ADVERTISEMENTS
| ||
N | Neural | a. நரம்புகள் சார்ந்த, நரம்புமைய அமைப்பைச் சார்ந்த. |