தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Neptune | n. கிரேக்கபுராண மரபில் கடல் தெய்வம், சேண்மம், கதிரவனைச் சுற்றி ஓரம் எட்டாவதுகோள். |
N | Neptunian | n. பாறைகள் சிலவற்றின் நீர்வழித் தோற்றக் கோட்பாடுடையவர், (பெ.) (மண்.) நீரின் செயலால் தோன்றுகிற. |
N | Neptunium | n. சேணியம், விண்ணிய அணுக்கள் நொதுமங்களை ஏற்றுச் சேணாயம் ஆகும்போது ஏற்படும் நிலையற்ற இடைமாற்ற நிலைத் தனிமம். |
ADVERTISEMENTS
| ||
N | Nereid | n. கடலணங்கு, (வில.) நீண்ட கடற்புழு, கடற் பூரான். |
N | Nero antico | n. பண்டை ரோமப் பேரரசின் பாழடைந்த கட்டிடங்களில் காணப்படும் கருஞ்சலவைக்கல். |
N | Neroli | n. நறுமவ்ப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப்படும் செம்மஞ்கள் மஷ்ர்த் தைலம். |
ADVERTISEMENTS
| ||
N | Neronian | a. ரோமப் பேரரசன் நீரோவைச் சார்ந்த, பேரரசன் நீரோ காலத்துக்குரிய, கொடுங்கோன்மை வாய்ந்த, கொடிய, இரக்கமற்ற, ஆணவமான, மனம் போன போக்குடைய, வரம்பு கடந்த. |
N | Nervate | a. (தாவ.) இலை வகையில் நரம்புகளுள்ள. |
N | Nervation, nervature | இலைநரம்பு அமைதி. |
ADVERTISEMENTS
| ||
N | Nerve | n. நரம்பு, தளை, தசைக்கட்டு, (உள்.) உணர்ச்சி நாளம், மூளையிலிருந்து உடலுறுப்புப் பகுதிகளுக்குத் தூண்டுதல் அலையதிர்வுகளைக் கொண்டுசெல்லும் தசைநாண், வில்நாண், நரம்பின் நாரியல் இழைமம், (தாவ.) இலை நரம்பு, நடுநரம்பு, முறுக்கேறிய நிலை, ஊக்கம், ஆற்றல், மனவுறுதி, இடரிடை உலையா மன அமைதி, மனத்திட்பம், துணிவு, தளராத்தன்னம்பிக்கை, (பே-வ.) துணிச்சல், திண்ணக்கம், துடுக்குத்தனம், (வினை.) வலிவூட்டு, ஊக்கமளி, உரமூட்டு, இல்ர் எதிரே முழுவலிமையும் திரட்டி ஒருங்குவி. |