தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Neologian | n. சமய சித்தாந்தத் துறையிற் புதுச் சொற்பொறிப்பாளர், இறைமையாய்வு நூல் துறையிற் பகுத்தறிவுச் சார்புடைய. |
N | Neologism | n. புதுச் சொற்படைப்பு, புதுப்படைப்புச் சொல், சமய சித்தாந்தத் துறையில் புதுமைக் கருத்துச்சார்பு, சமய சித்தாந்தத்துறையில் புதுப்பகுத்தறிவுக் கோட்பாட்டுச் சார்பு, இறையமையாய்வு நூலில் புதுக்கருத்தேற்பாளர், இறையமையாய்வு நூலில் பகுத்தறிவுச் சார்பு ஏற்பவர். |
N | Neo-malthusianism | n. கருத்தடை முறை வழக்காறு. |
ADVERTISEMENTS
| ||
N | Neon | n. செவ்வொளி விளக்குக்களில் பயன்படுத்தப்படும் செயலற்ற தனிமவளி. |
N | Neontology | n. வாழ் மரபாய்வுநூல், நின்று நிலளம் மரபுடைய விலங்குகள் பற்றிய ஆய்வு நூல். |
N | Neophron | n. எகிப்திய வெண்கழுகு வகை. |
ADVERTISEMENTS
| ||
N | Neophyte | n. சமயப்புதுவர், புதிதாகச் சமயம் மாறியவர், முற்காலக் கிறித்தவ சமயப்புத்தேற்பாளர், ரோமன் கத்தோலிக்க சமயப் புத்தேற்பாளர், புத்தமர்வுற்ற சமயகுரு, துறவுச்சங்கப் புதுவரவாளர், புதுப்பயிற்சியாளர், புதுமாணவர், அனுபவமற்றவர். |
N | Neo-platonism | n. பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு. |
N | Neoteric | a. புதுமையான, புத்தம்புதிய, அண்மைக்காலத்திய, புது வழக்காறான, புதுவரவான, புதிதுபுகுந்த, புத்தம் புதுப்பாணியான, தற்காலத்துக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
N | Neotropical | a. அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிக்குரிய, அமெரிக்க வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிற. |