தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Negligent | a. புறக்கணிக்கிற, கவனக்குறைவான, கதூன்றிச் செய்யப்படாத, பேணிப்பாராத, கட்டுப்பாட்டைப் புறக்கணிக்கிற, எண்ணிப்பாராத. |
N | Negligible | a. புறக்கணிக்கத்தக்க, தள்ளிவிடக்கூடிய, சிறப்பில்லாத. |
N | Negotiable | a. பணமாக மாற்றத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
N | Negotiate | v. கூடிக்கலந்து பேசு, ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடு, இசைவிணக்க முறையிற கலந்து ஏற்பாடு செய், கலந்து பேசி முடிவுசெய், கைப்பொருள் பெற்றுப் பணமுறியை மாற்றிக்கொடு, காசாக மாற்று, கொடுத்து நாணய விலைமதிப்புப்பெறு, பெற்று நாணய விலைமதிப்புக்கொடு, வேலி தாண்டிச் செல், இடர் கடந்து செல், இக்கட்டு வகையில் ஒரு தீர்வு காண், இடர்நீக்கு. |
N | Negotiation | n. ஒப்பந்தம் பேசுதல், பேரப்பேச்சு. |
N | Negress | n. நீகிரோ இனப்பெண். |
ADVERTISEMENTS
| ||
N | Negrillo | n. நடு ஆப்பிரிக்காவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் உள்ள குள்ள நீகிரோ இனத்தவர். |
N | Negrito | n. மலேயோ-பாலினீசிய நிலப் பகுதியிலுள்ள குற்றுருவ நீகிரோ இனத்தவர். |
N | Negro | n. நீகிரோவர், நீகிரோ இன ஆண், (பெ.) நீகிரோ இனத்தைச் சார்ந்த, நீகிரோக்களால் உறைவிடமாக்கப்பட்ட, நீகிரோக்களோடு தொடர்புகொண்ட, கருநிறமுடைய, கருமையான, இருண்ட. |
ADVERTISEMENTS
| ||
N | Negro-head | n. காரமான கரும்புகையிலை, கீழ்த்தர ரப்பர்வகை. |