தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Negroland | n. நீகிரோவர் நிலம், ஆப்பிரிக்காவில் நீகிரோவர்கள் குடியிருக்கும் நிலப்பகுதி. |
N | Negus | n. அபிசீனியாவின் அரசர். |
N | Negus | n. இன்தேறலும் நீரும் கலந்த வெப்பமான இனிப்புப் பானம். |
ADVERTISEMENTS
| ||
N | Neigh | n. குதிரைபோலக் கனை. |
N | Neighbour | n. அயலவர், அருகிலுள்ளவர், அக்கம் பக்கத்திலுள்ளவர், அண்டை வீட்டார், அடுத்திருப்பவர், அடுத்த தெருவினர், பக்க ஊரினர், அண்டை நாட்டினர், அருகிலுள்ளது, அணிமையிலுள்ள பொருள், நட்புணர்ச்சியுடையவர், பாசமுடையவர், பாசத்துக்குரியவர், (வினை.) அடுத்திரு, எல்லையடுத்திரு, ஒரே எல்லைக் கொண்டிரு, அணித்தாயிரு, கிட்டத்தட்ட சென்றெட்டியதாயிரு. |
N | Neighboured | a. அண்டையயலாராகக் கொண்ட, அருகாகக் கொண்ட, சுற்றுச் சூழ்நிலையாகக் கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
N | Neighbourhood | n. அருகிடம், சுற்றுப்புறம், சூழ்வட்டாரம், அணிமை, அருகிலுள்ள தன்மை, அணுக்க அளவு, அணிமை ஒப்புமை, அணிமை இணக்க உணர்ச்சி, அணிமைப்பாகம். |
N | Neither | pron இரண்டும் அற்றது, இதுவும் அதுவும் அல்லாதது, குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாதது, (பெ.) இரண்டுமற்ற, இதுவும் அதுவும் அல்லாத, குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாத, (வினையடை.) இரண்டும் இல்லாததாக, ஒன்றிலும் சாராததாக, அல்லது இதுவோவெனில் அதுதானும் இல்லை. |
N | Nek | n. தென் ஆப்பிரிக்க மலைத்தொடரில் இடைப்பள்ளம். |
ADVERTISEMENTS
| ||
N | Nekton | n. பெருங்கடலிலும் ஏரியிலும் நீந்தி வாழம் உயிரினத் தொகுதி. |