தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Neozoic | a. (மண்.) தொல்லுயிருழிக்குப் பிற்பட்ட ஊழிகளுக்குரிய, இடையுயிருழி புத்துயிரூழிகட்குரிய. |
N | Nepenthe | n. துயர் மறக்க வைக்கும் மருந்து. |
N | Nepenthes | n. சாடி வடிவ இலைகளுள்ள செடியினம். |
ADVERTISEMENTS
| ||
N | Nephew | n. உடன்பிறந்தார் மகள், அண்ணன் மகன், தம்பி மகன், அக்காள் மகன், தங்கை மகன். |
N | Nephology | n. முகிலாய்வு நூல், மேகம்பற்றிய ஆராய்ச்சித் துறை. |
N | Nephrectomy | n. குண்டிக்காயறுவை. |
ADVERTISEMENTS
| ||
N | Nephritic | a. குண்டிக்காய் சார்ந்த, குண்டிக்காயிலுள்ள. |
N | Nephritis | n. குண்டிக்காய் வீக்கம். |
N | Neplus ultra | n. மேற்செலவுத் தடுப்பாணை, கடக்க முடியாத்தடை, செல்லத்தக்க உச்சநிலை, உச்ச எல்லை, மீமுகடு, நிறைவு நிலை. |
ADVERTISEMENTS
| ||
N | Nepotism | n. குருதிச் சலுகை, உயர்பணியர் உறவினர்க்குக் காட்டும் தனி ஆதரவு. |