தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNerve-centren. நரம்பு மையம்.
NNerve-knotn. நரம்புத்திரள்.
NNervelessa. வலிமையற்ற, உரமற்ற, கிளர்ச்சியற்ற, செயலற்ற, நரம்பில்லாத.
ADVERTISEMENTS
NNervesn.pl. நரம்புணர்வுநிலை, அளவு மீறிய கூருணர்ச்சி நிலை, நரம்புக் கோளாறுநிலை, எளிதில் கிளர்ச்சியூட்டப் படும் நிலை, உணர்ச்சித் துடிப்பு.
NNervinen. நரம்பூக்க மருந்து, நரம்புக் கோளாறு தணிவிக்கும் மருந்துப் பொருள் (பெ.) நரம்புத் தளர்ச்சியைத் தணிவிக்கிற, நரம்புக்கோளாறுகளைப் போக்குகிற.
NNervousa. தசைப்பற்றுள்ள, தசைக்கட்டு நிரம்பிய, வலிமை பொருந்திய, இலக்கியநடை வகையில் உரமிக்க, பொருட்செறிபான, சொற் சுருக்கமிக்க, நரம்பு சார்ந்த, நரம்புகள் நிறைந்த, நரம்புணர்வைப் பாதிக்கிற, மென்மையான நரம்புகளையுடைய, நுட்பக்கூருணர்வுடைய, தொட்டால் சிணுங்குகிற, நரம்புக் கோளாறுடைய, எளிதில் சினங்கொள்கிற, எளிதில் மனக்கிளர்ச்சிகொள்கிற, எளிதில் அமைதியிழக்கிற, அஞ்சி நடுங்குகிற, கோழைத்தனமுடைய, துணிவில்லாத, மனவுரமற்ற, கூச்சப்படுகிற.
ADVERTISEMENTS
NNervuren. பூச்சி சிறகின் நரம்புச்சட்டம் இலைநரம்பு, இலையின் தலைநரம்பு.
NNervya. (செய்.) வலிமையுடைய, தசைப்பிடிப்புடைய.
NNesciencen. அறிவின்மை.
ADVERTISEMENTS
NNescientn. அறிவின்மைக் கோட்பாட்டாளர், கடவுளையோ இயற்கை கடந்த எவாவாற்றலையோ அறிய இயலாதென்னும் கோட்பாடு உடையவர், (பெ.) அறியாமையுள்ள, கடவுள் பற்றிய கருத்தற்ற, ஐயறவுக் கோட்பாடுடைய.
ADVERTISEMENTS