தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nelly | n. வெண்மையும் கருமையுமான நீண்ட இறகுத் தொகுதியுடைய மிகப் பெரிய கடற்பறவை வகை. |
N | Nematocyst | n. இழுதுமீன் முதலியவற்றில் கொடுக்காக இயக்கத்தக்க சு இழை அடங்கிய நுண்மக்கூறு. |
N | Nematode | n. நீண்டுருண்ட வடிவுடைய புழுவகை, (பெ.) நீளுருள் வடிவுடைய. |
ADVERTISEMENTS
| ||
N | Nemesis | n. பழித்தெய்வம், சூழ்வினை ஆற்றல், கலை இலக்கியத் துறையில் இயல்பான அறமுறைப் பழிவிளைவு. |
N | Nemine contradicente | adv. யார் மறுப்புமின்றி, எதிர்வாக்கில்லாமல், ஒருமுகமாக. |
N | Nenuphar | n. அல்லி மலர்வகை. |
ADVERTISEMENTS
| ||
N | Neo-cambrian | a. (மண்.) தண்டிலா உயிரூழியின் முதற்பகுதியின் பிற்கூறு சார்ந்த. |
N | Neodoxy | n. புதிய கோட்பாடு, புதிய கொள்கை. |
N | Neo-hellenism | n. கிரேக்க கொள்கை குறிக்கோள்களின் மறுமலர்ச்சிப் பண்பு. |
ADVERTISEMENTS
| ||
N | Neolithic | a. புதிய கற்காலத்தைச் சார்ந்த, பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த. |