தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Night-light | n. மங்கலான இரவு விளக்கு. |
N | Night-line | n. இரவில் மீன் பிடிப்பதற்காக இரையோடு வைத்துவிட்டுச் செல்லப்படும் தூண்டில். |
N | Night-long | a. இரவுநேர முழுதும் நீடிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
N | Nightly | a. இரவில் நிகழ்கிற, இரவுதோறும் நிகழ்கிற, இரவில் செய்யப்பட்ட, இரவில் உள்ள, இரவில் இருக்கிற, (செய்.) இரவு சார்ந்த, இரவோடு பொருந்திய, (வினையிடை.) ஒவ்வொரு இரவிலும், இரவுதோறும். |
N | Nightman | n. கழிமலமகற்றும் வேலையாள். |
N | Nightmare | n. தூங்குபவர் மீது உட்கார்ந்து திக்குமுக்காடச் செய்து மூச்சுத் திணறவைப்பதாகக் கருதப்படும் பேயுரு, பெருங்கவலை, கொடுங்கனவு, கோரக்கனாக் காட்சி, மனக்கிலி, ஓயாது வந்துவந்து வருத்தும் பெருந்தொல்லை. |
ADVERTISEMENTS
| ||
N | Night-piece | n. இரவுக்காட்சி ஓவியம், இராக்கால இயற்கைக் காட்சிப்படம். |
N | Night-school | n. தொழிலாளர்களுக்கான இராப்பள்ளிக்கூடம். |
N | Night-season | n. இராக்காலம். |
ADVERTISEMENTS
| ||
N | Nightshade | n. இரவில் மலருஞ் செடியினம். |