தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nigger-brown | a. தவிட்டு நிறத்தில் கருஞ்சாயலான. |
N | Niggle | v. சில்லறை விவரங்களில் காலத்தை வீணாக்கு, சில்லறை நுணுக்கங்களை அளவுக்கு மீறி விரிவுபடுத்து. |
N | Niggling | a. மிகச் சிறுதிறமான, சில்லறையான, அற்பமான, பரந்த தன்மையற்ற, பெருந்தன்மையற்ற, கையெழுத்து வகையில் புரியாத. |
ADVERTISEMENTS
| ||
N | Nigh | a. அருகிலுள்ள,(வினையிடை) அருகே. |
N | Night | n. இரவு, இராக்காலம், இராப்போது, இருள், இருட்டு, மருட்சி, அறியாமை, துயர், தீமை, இராக்காலச் சிறப்பு நிகழ்ச்சி, இராக்கால நிலை, இராக்காலத் தனி அனுபவங்கள். |
N | Night-bird | n. ஆந்தை, இராக்குயில், ஒழுக்கக்கேடன், இராச்சுற்றி. |
ADVERTISEMENTS
| ||
N | Night-blindness | n. இராக்குருடு, மாலைக்கண், மட்டொளியில் கண்தெரியாக் கோளாறு. |
N | Night-boat | n. இரவுப் பயணப்படகு. |
N | Nightcap | n. இரவுக்குல்லாய், உறக்கத்திற்குமுன் பருகும் வெறித்தேறல். |
ADVERTISEMENTS
| ||
N | Night-cellar | n. அடிநிலத்தமைந்த கீழ்த்தரச் சாராயக்கடை. |