தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nick-nack | n. சிறுதிறப் பொருள்கள், பளுவற்ற சிறுதிறக் கருவிகலங்கள், சிறுதிறத் துணிமணித் துணுக்குக்கள். |
N | Nickname | n. விளையாட்டுப் பெயர், செல்லப்பெயர், (வினை.) செல்லப் பெயரிட்டழை, விளையாட்டுப் பெயர் கொடு. |
N | Nicotian | n. சுருட்டு முதலியவை பிடிப்பவர், (பெ.) புகையிலை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
N | Nicotine | n. புகையிலை நஞ்சு, புகையிலையிலிருந்து வடித்திறக்கப்படும் எண்ணெய் வடிவ நச்சுச்சத்து. |
N | Nictate,nictitate | கண்கொட்டு, இமை, உள்ளிமைப்படலம் திறந்து மூடியாடப்பெறு. |
N | Nicy | n. குழந்தை வழக்கில் இனிப்புத் தின்பண்டம். |
ADVERTISEMENTS
| ||
N | Nidamental | a. நத்தை வகைகளின் முட்டைத் திரளை வைப்பதற்குப் பயன்படுகிற. |
N | Niddering | n. இழிமகன், கோழை, (பெ.) இழிவான, கோழையான. |
N | Niddle-noddle | a. தலையாடுகிற, நடுங்குகிற, ஆட்டங்கொடுக்கிற, (வினை.) தலையாடிக் கொண்டிரு, தடுமாறு, தள்ளாடு, ஊசலாடு. |
ADVERTISEMENTS
| ||
N | Nide | n. ஓரீடு, வான்கோழி, வகையின் ஓரீற்றுக்குஞ்சுகள். |