தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNew-years even. புத்தாண்டுக்கு முந்திய நாள், டிசம்பர் முப்பத்தோராம் தேதி.
NNextn. அடுத்தவர், அடுத்தது, மிக அணிமை உறவுடையவர், மிக அணிமை உறவுடையது, (பெ.) அடுத்த, ஒட்டி அருகிலுள்ள, உடனடியாகப் பின் தொடர்கிற, மிக அணிமையுடைய, மிக அணிமை ஒப்புடைய, அடுத்துவருகிற, அடுத்தபடியான, மிக அணிமை உறவுடைய, (வினையிடை) அடுத்து,
NNextஅடுத்து
ADVERTISEMENTS
NNext-besta. இரண்டாவதாகச் சிறந்ததாயுள்ள.
NNext-door a. அடுத்த வீட்டில் இருக்கிற, பக்கத்தில் கடை வைத்திருக்கிற, அண்டையிலுள்ள.
NNext-door adv. அடுத்த வீட்டில், பக்கத்தில்.
ADVERTISEMENTS
NNexusn. இணைவு, தொடர்பு, பற்று, உறவு.
NNiagaran. நீர்வீழ்ச்சி, அருவி, மலைவீழாறு, பேரொலி, கம்பலை.
NNibn. இறகு மைக்கோலின் கூர்முனை, பேனா அலகு, கருவி முதலியவற்றின் கூர்முனை, (வினை.) பேனா அலகு செய், பேனா அலகினைச் சரிப்படுத்து, அலகினைப் பேனாக் கட்டையிற் செருகு.
ADVERTISEMENTS
NNibblen. கொறித்தல், கொந்துதல், அரித்தல், சிறுகடி, கொறிப்பதற்குப் போதிய புல்லளவு, (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின், கொந்து, விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு, கொறி, மெல்லப் பற்களால் பிறாண்டு, அரி, கடிந்து கொள், சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய்.
ADVERTISEMENTS