தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNight-lightn. மங்கலான இரவு விளக்கு.
NNight-linen. இரவில் மீன் பிடிப்பதற்காக இரையோடு வைத்துவிட்டுச் செல்லப்படும் தூண்டில்.
NNight-longa. இரவுநேர முழுதும் நீடிக்கிற.
ADVERTISEMENTS
NNightlya. இரவில் நிகழ்கிற, இரவுதோறும் நிகழ்கிற, இரவில் செய்யப்பட்ட, இரவில் உள்ள, இரவில் இருக்கிற, (செய்.) இரவு சார்ந்த, இரவோடு பொருந்திய, (வினையிடை.) ஒவ்வொரு இரவிலும், இரவுதோறும்.
NNightmann. கழிமலமகற்றும் வேலையாள்.
NNightmaren. தூங்குபவர் மீது உட்கார்ந்து திக்குமுக்காடச் செய்து மூச்சுத் திணறவைப்பதாகக் கருதப்படும் பேயுரு, பெருங்கவலை, கொடுங்கனவு, கோரக்கனாக் காட்சி, மனக்கிலி, ஓயாது வந்துவந்து வருத்தும் பெருந்தொல்லை.
ADVERTISEMENTS
NNight-piecen. இரவுக்காட்சி ஓவியம், இராக்கால இயற்கைக் காட்சிப்படம்.
NNight-schooln. தொழிலாளர்களுக்கான இராப்பள்ளிக்கூடம்.
NNight-seasonn. இராக்காலம்.
ADVERTISEMENTS
NNightshaden. இரவில் மலருஞ் செடியினம்.
ADVERTISEMENTS