தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nihilism | n. எதிர்மறுப்புவாதம், சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை, ருசியாவில் 1ஹீ-ஆம் நூற்றாண்டில் முளைத்த மறுப்பியல் கட்சிவாம், (மெய்.) சூனியவாதம், இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு. |
N | Nihility | n. சூனியம், ஒன்றுமில்லாமை, சிறுதிறம். |
N | Nil | n. இல்லை, சுன்னம். |
ADVERTISEMENTS
| ||
N | Nil admirari | n. எதைக்கண்டும் வியப்புறா மனப்பான்மை, கவலையில்லா அசட்டைநிலை. |
N | Nilgai | n. சிறு கொம்புடைய மான்வகை. |
N | Nilometer | n. நைல் ஆற்றின் நீர்மட்ட உயர்வினைக் காட்டும் அளவு குறிக்கப்பட்ட தூண். |
ADVERTISEMENTS
| ||
N | Nilotic | a. நைல் ஆற்றைச் சார்ந்த, நைல் நிலப்பகுதி சார்ந்த, நைல் நிலப்பகுதிக்குரிய குடிமக்களைச் சார்ந்த. |
N | Nim | v. திருடு. |
N | Nimble | a. விரைவான, விரைவியக்கமுடைய, விரை பயில்வுடைய, விரை திறம் வாய்ந்த, உள வகையில் பல்திறப்பயிற்சியுள்ள, விரைவில் புரிந்துகொள்கிற, சுறுசுறுப்பான. |
ADVERTISEMENTS
| ||
N | Nimbus | n. பரிவேடம், தெய்விகவடிபங்களைச் சுற்றியுள்ள சூழ் ஔதவட்டம், தெய்விக வடிவங்களின் ஓவியங்களில் காட்டப்படும் ஔதவட்டவரை, (வான்.) மழை முகில். |