தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Ninety | n. தொண்ணூறு, (பெ.) தொண்ணூறான. |
N | Ninevite | n. நினீவே என்ற பண்டைக்கால நகர வாழ்நர். |
N | Ninny | n. முட்டாள், பேதை, மனவுரம் அற்றவர். |
ADVERTISEMENTS
| ||
N | Ninon | n. இலேசான பட்டுத் துணி வகை. |
N | Ninth | n. ஒன்பதாமவர், ஒன்பதாவது, ஒன்பதில் ஒரு கூறு, (பெ.) ஒன்பதாவதான, ஒன்பதில் ஒரு கூறான. |
N | Ninthly | adv. ஒன்பதாவதாக. |
ADVERTISEMENTS
| ||
N | Niobe | n. கையாறுற்று ஆறாத்துயரிலாழ்ந்த அணங்கு, குழந்தைகளுக்காக அழுதுகொண்டேயிருந்த போது கல்லாகும்படி செய்யப்பட்ட பெண். |
N | Niobium | n. அருந்தலான உலோகத் தனிமம். |
N | Nip | n. கிள்ளல், நெருடல், கடிப்பு, கொய்வு, ஊறுபாடு, கடுநோவு, ஊறுபடுத்துந் தன்மை, குளிரின் கடுப்பு, வசையின் உறுத்தல், கண்டனத்தின் உறைப்பு, கடித்தெடுத்த ஒல்லது கொய்த துணுக்கு, சுரங்கப்பாளத்தின் அரிப்பு, தேய்வு, (கப்.) வடக்கயிற்று நெரிவு, (வினை.) கிள்ளு, நெருட |
ADVERTISEMENTS
| ||
N | Nip | n. ஊக்கமூட்டுவதற்கான சிறிதளவு இன்தேறல், (வினை.) ஊக்கமூட்டுஞ் சிறிதளவு இன்தேறலை அருந்து. |