தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nitro-compound | n. வெடியக் காடியின் செயலால் ஆக்கப் பட்ட கலவை. |
N | Nitro-explosive | n. வெடியக் காடியைக் கொண்டு செய்யப்பட்ட வெடிமருந்து. |
N | Nitrogen | n. வெடியம், வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம். |
ADVERTISEMENTS
| ||
N | Nitro-glycerin, nitro-glycerine | n. வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட்கலவை நீர்மம். |
N | Nitro-powder | n. வெடியக்காடி சேர்த்துச் செய்யப்பட்ட வெடிமருந்து. |
N | Nitro-sulphuric | a. வெடியக் கந்தகக்காடிக் கலப்பினால் ஏற்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
N | Nitrous | a. வெடியகம் சார்ந்த, வெடியகம் போன்ற, வெடியக மூட்டப்பட்ட. |
N | Nitroxyl | n. வெடியமும் உயிரகமும் உட்கொண்ட வேதிப்பொருட் குழுமம். |
N | Nitwit | n. அறிவிலி, பேதை. |
ADVERTISEMENTS
| ||
N | Nix | n. நீரர மைந்தர், நீர்வாழ் சிறு தெய்வம். |