தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Noctule | n. பிரிட்டனிலுள்ள மிகப்பெரிய வௌவால் வகை. |
N | Nocturnal | a. இரவுக்குரிய, இரவிலுள்ள, இரவிற் செய்யப்பட்ட, இரவில் நடமாடுகிற. |
N | Nocturne | n. கனவு போன்ற தூங்கிசைத் துணுக்கு, இரவுக் காட்சி ஓவியம். |
ADVERTISEMENTS
| ||
N | Nod | n. தலையாட்டம், அதிகாரத்தின் அடையாளமான தலையசைப்பு, (வினை.) தலையசை, தலையாட்டு, தலையாட்டி ஒப்புதல் அளி, தலையசைத்துக் கட்டளை தெரிவி, அரைகுறை உறக்க நிலையில் தலையை முன்னே சாயவிடு, அரைகுறை உறக்கம் கொள்.தள்ளாட, சாய், தன்னிறயாமல் தவறு செய். |
N | Nodal | a. கணுச்சார்ந்த, கரணைக்குரிய. |
N | Noddle | n. (பே-வ.) தலை, மூளை, (வினை.) தலையசை, தலையாட்டு. |
ADVERTISEMENTS
| ||
N | Noddy | n. முட்டாள், பேதை, வெப்பமண்டலக் கடற்பறவை வகை. |
N | Node | n. முடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம். |
N | Nodose | a. முடிச்சுள்ள, கணுவுள்ள, சிக்கலுள்ள, குமிழ்களுள்ள, புடைப்புள்ள. |
ADVERTISEMENTS
| ||
N | Nodosity | n. முடிச்சுகளுள்ள தன்மை, முடிச்சு கணு, புடைப்பு, முனைப்பு. |