தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nodule | n. திரளை, சிறு உருண்டை, செடியில் சிறு கணு, புடைப்பு, முனைப்பு |
N | Noel | n. நாவலோ கிறிஸ்துமஸ் பாடல்களில் மகிழ்ச்சி குறிக்கும் இடைச்சொல். |
N | Noes | n.pl. எதிர்மறுப்பு வாக்குக்கள், எதிர்மறுப்பு வாக்காளர்கள். |
ADVERTISEMENTS
| ||
N | Noetic | n. அறிவுத்திற ஆய்வியல், (பெ.) அறிவுத்திறம் சார்ந்த, கருத்தியலான, புலன்களுக்கு அப்பாற்பட்ட, கோட்பாட்டாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள. |
N | Nog | n. குற்றி, மரமுளை, ஆப்பு, சிறு மரக்கட்டை, மொட்டை மரக்கிளை, கிளைமுறிந்த அடித்தூறு, மரத்தின் பயனற்ற அடிக்கட்டை, (வினை.) ஆப்படித்திறுக்கு, மரமுளை அடித்துச் செப்பம் செய், மரச்சட்டத்தில் செங்கல் வேலைப்பாடமைத்துக் கட்டு. |
N | Nog | n. இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிளியாப் பகுதியில் வடிக்கப்பட்ட காரச் சாராய வகை. |
ADVERTISEMENTS
| ||
N | Noggin | n. சிறு குடுவை, கடுந்தேறல் வகையில் சிறுமுகத்தால் அளவு, கால் 'பைண்ட்'. |
N | Nohow | adv. வழியில்லாமல், ஒருவழியாலும் முடியாததாக, எவ்விதத்திலுமில்லாது. |
N | Noil | n. குறுகிய கம்பளிச் சீவல் அல்லது சீவல்கள். |
ADVERTISEMENTS
| ||
N | Noise | n. கூச்சல், இரைச்சல், வெறுப்பான ஒலி, கடுமையான ஒலி, (வினை.) பேரொலி செய், பரவலாகத் தெரிவி. |