தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nominee | n. நியமிக்கப்பட்டவர், பெயர் குறிப்பிடப்பட்டவர், முன் மொழியப்பட்டவர். |
N | Non | adv. இல்லாததாக. |
N | Non assupsit | n. எதிர்வாதி வாக்குறுதி அளிக்கவில்லை என்ற வாதம். |
ADVERTISEMENTS
| ||
N | Non compos,non compos mentis | a. கிறுக்கான, மனக்கோளாறுள்ள. |
N | Non nobis | n. ''வெற்றி தோல்விகள் கடவுறாலன்றி நம்மால் அல்ல'' என்று தொடங்கும் லத்தீன் பாடல், ஆட்டப் படுதல் உணர்வு. |
N | Non placet | n. தீர்மானத்திற்கு எதிரிடையாகத் திருக்கோயில் அல்லது பல்கலைக்கழகப் பெருங்குழுக்களில் கூறும் எதிர்ப்பு வாக்கு, (வினை.) தீர்மானத்தைத் தோற்கடி. |
ADVERTISEMENTS
| ||
N | Non plus ultra | n. ''மேற்செல்லற்க'' என்ற தடையாணை, மேற்செல்ல முடியா எல்லைக்கோடி, உச்சநிலை, முழுநிறை முகடு. |
N | Non possunus | n. நம்மால் முடியாது என்ற கூற்று, இயலாமை அறிவிப்பு, மறுப்பு. |
N | Non sequitur | n. தொடர்பாய் வருவதல்ல என்ற நிலை, பொருத்தமற்ற வாத முடிபு. |
ADVERTISEMENTS
| ||
N | Non-abstainer | n. குடிவிலக்காதவர், விலக்காதவர், விலகியிராதவர். |