தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nondescript | n. எளதில் வகைப்படுத்தப்பட இயலாதவர், வகைப்படுத்தப்பட முடியாதது, இரண்டுங்கெட்டது, இதுவும் அதுவுமல்லாத பொருள், கலப்பினத்தவர், கலப்புப்பொருள்,(பெ.) வகைப்படுத்தப்பட இயலாத, விளக்கிக்கூற முடியாத, கலப்பினமான. |
N | None | pron யாருமிலார், (பெ.) ஒன்றுமில்லாத, (வினையிடை.) ஒரு சிறிது கூட இல்லாததாக. |
N | Non-effective | a. படைவீரர்-மாலுமிகள் வகையில் படைத் துறைப்பணிக்குத் தகுதியற்ற. |
ADVERTISEMENTS
| ||
N | Non-ego | n. நானல்லாதது, புறப்பொருள், தான் அறியாது அறியப்படும் பொருள். |
N | Nonentity | n. இல்பொருள், பொருளன்மை, கட்டுக்கதை, கற்பனை, மதிப்பு ஏதுமற்றவர், மதிப்பில்லாத பொருள், இன்மையெண் குறி. |
N | Nones | n.pl. பண்டை ரோமர் வழக்கில் மார்ச்சு முதல் ஒன்று விட்ட மாதங்களில் ஹ்-ம் மற்ற மாதங்களில் 5-ம் ஆகிய விழாநாள், பிற்பகல் மூன்று மணிக்குரிய திருக்கோயில் வழிபாடு. |
ADVERTISEMENTS
| ||
N | Nonet | n. (இசை.) ஒன்பது இசைக்கருவிகளுக்கான பாட்டு வகை, ஒன்பது குரல்களுக்கான பாட்டு வகை. |
N | Non-euclidean | a. வடிவியலில் பண்டைய கிரேக்க அறிஞரான யூக்ளிட் மேற்கொண்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பான. |
N | Non-feasance | n. (சட்.) செய்யத்தக்க செய்யாப் பிழைபாடு. |
ADVERTISEMENTS
| ||
N | Non-flammable | a. எளிதில் தீப்பற்றாத. |