தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Non-moral | a. ஒழுக்கமுறை சாராத, ஒழுக்கநெறித் தொடர்பில்லாத. |
N | Non-natural | a. இயல்நெறித் திறம்பிய. |
N | Nonpareil | n. தனி ஒருவர், ஈடிணையற்றவர், தனிநிலைப் பொருள், ஈடெடுப்பற்றது, (அச்சு.) அச்செழுத்து அளவு வகை, இனிப்புத் தின்பண்ட வகை, சீமை இலந்தைப்பழ வகை, பறவை வகை, கோதுமை வகை, அந்துப்பூச்சி வகை. |
ADVERTISEMENTS
| ||
N | Non-party | a. கட்சிச் சார்பற்ற, அரசியல் கட்சிப்பற்று நீக்கிக் கவனிக்க வேண்டிய. |
N | Nonplus | n. திகைப்புநிலை, தடுமாற்றம், தத்தளிப்பு, குழப்பநிலை, செயலற்ற நிலை, (வினை.) திகைக்க வை, தடுமாற்றமூட்டு. |
N | Non-provided | a. தொடக்கப்பள்ளி வகையில் திணைநில அரசியல் ஆதரவு பெறாத. |
ADVERTISEMENTS
| ||
N | Non-resident | n. புறக்குடியிருப்பாளர், உடனுறைவற்ற சமயகுரு, உடனுறைவற்ற சமய அலுவலர், வேறிட வாழ்வுடையவர், தற்காலிக குடியிருப்பாளர், (பெ.) சமய குருமார் வகையில் உடன் குடியிருப்பற்ற, உடனுறைவற்ற, வேறிட வாழ்வுடைய, நீடித்துக் குடியிராத. |
N | Non-resistance | n. ஆட்சி நேர்மையற்றதாயினும் எதிர்க்கக்கூடாதென்ற 1ஹ்-ஆம் நூற்றாண்டுக் கொள்கை. |
N | Nonsense | n. முட்டாள்தனம், பொருத்தமற்றது, ஒப்புக் கொள்ளத் தகாதது, என்ன முட்டாள்தனம்ஸ் சீஸ் பொருத்தக்கேடானதுஸ். |
ADVERTISEMENTS
| ||
N | Nonsense-book | n. அறியாப்பருவ ஏடு, கருத்தற்ற வெறும் நகைத்துணக்கேடு. |