தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nook | n. மூலை, பின்னிடம், ஒதுக்கிடம், தனியிடம். |
N | Noon | n. நண்பகல், உச்சிவேளை, பகல் பன்னிரண்டுமணி. |
N | Noose | n. சுருக்குக்கயிறு, கண்ணி, சுருக்குப்பொறி, சுருக்குக் கண்ணி, தூக்குக்கயிறு, திருமணத்தளை, தளை, வலை, (வினை.) சுருக்கில் பிடி, வலையில் சிக்கவை, கயிற்றில் சுருக்கிடு, கழுத்தில் சுருக்கிடு. |
ADVERTISEMENTS
| ||
N | Nopal | n. அமெரிக்க சப்பாத்தி முட்செடிவகை. |
N | Nor | adv. அல்லதூஉம், இல்லாததாக, அல்லதூஉம், இன்றி. |
N | Nordenfelt | n. இயந்திரத் துப்பாக்கி வகை. |
ADVERTISEMENTS
| ||
N | Nordic | a. வடமேற்கு, ஐரோப்பியாவில் ஸ்காண்டினேவியாப்பகுதி சார்ந்து பரவியுள்ள நெட்டையான நெடிய மண்டையோட்டினையுடைய வௌளை நிறத்தவர் இனத்தைச் சார்ந்த. |
N | Norfolk | n. இங்கிலாந்திலுள்ள ஒரு மாவட்டம் அல்லது கோட்டத்தின் பெயர். |
N | Norhtward | n. வடமுகப்பக்கம், (பெ.) வடக்கு நோக்கிய, (வினையிடை.) வடதிசையாக. |
ADVERTISEMENTS
| ||
N | Norland | n. வடபுலம். |