தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNon-skida. வழவழப்பான தரையில் வழுக்காமலிருக்கின்ற.
NNon-societya. தொழிற்சங்கத்தைச் சாராத.
NNon-stopn. இடைநில்லா ஓட்டம், இடைநில்லா வண்டி, இடைநில்லா உந்து, (பெ.) இடைநிலைகளில் நிற்காத, இடையில் தங்காத, இடை நிறுத்தலற்ற, (வினையிடை.) இடையில் நிற்காமல்.
ADVERTISEMENTS
NNonsuchn. ஒப்புமையற்றவர், ஈடிணையிலார், நறுமணப் புல் வகை.
NNonsuitn. சான்றுமெய்ப்பிப்பு அற்ற நிலையில் வழக்கு நிறுத்தம், (வினை.) வாதியின் வழக்கை நிறுத்திவிடு.
NNonusn. ஒன்பதாமவர், ஒரே பெயருடையவருள் ஒன்பதாவதாக எண்ணிட்டுக் கூறப்படுவர்.
ADVERTISEMENTS
NNon-usern. வழங்காத்தவறு, கையாளாமையால் செல்லுபடிநிலையிழப்பு.
NNon-vegetarian hotelஅசைவ உணவகம், புலால் உணவகம்
NNoodle n. முட்டாள்
ADVERTISEMENTS
NNoodle n. மாவீடு, வடிசாற்றிலிடப்படும் மாவு-முட்டைக் கலவையின் வற்றல் துணுக்கு.
ADVERTISEMENTS