தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNon-humana. மனித இனத்தைச் சேராத.
NNonillionn. ஓரிலக்கம், கோடிகோடி கோடி கோடி கோடி கோடி கோடி, ஒன்று தொடர்ந்த 54 சுன்னங்களையுடைய பேரெண்.
NNon-intrusionn. ஸ்காத்லாந்தின் திருக்கோயில் வகையில் பொது அவை விரும்பாத சமயகுருவைப் புரவலர் அவர்கள் மீது சுமத்தக் கூடாதென்னுங் கொள்கை.
ADVERTISEMENTS
NNon-invterventionn. தலையிடாக் கொள்கை, பிறநாட்டுச் சச்சரவுகளில் தலையிடாமை.
NNon-joindern. (சட்.) வழக்கில் பங்காளர் அனைவரையும் சேர்க்காமை.
NNonjurorn. பிரிட்டிஷ் அரசர் வில்லியம்-மரசி மேரி ஆகியோருக்கு அடக்க உறுதிமொழிச் சூளுரை கூறமறுத்த சமய குரு.
ADVERTISEMENTS
NNon-jurya. முறைகாண் ஆய்த்தினர் உதவியற்ற வழக்கு விசாரணை சார்ந்த.
NNon-logicala. அளவைமுறையின்றிப் பெறப்பட்ட, அளவைசாரா முறையான.
NNon-membern. உறுப்பினரல்லாதவர்.
ADVERTISEMENTS
NNon-metala. உலோகமல்லாத தனிமம்.
ADVERTISEMENTS