தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNon-accessn. வழக்கில் தந்தைமை சாலாது என்ற வாதம்.
NNonagen. இருபத்தொரு வயதுக்கு உட்பட்ட பருவம், வயதுவரா நிலை, பருவமடையா நிலை, தொடக்கப்பருவம்.
NNonagenariann. க்ஷ்ஹீ00 ஆண்டுகட்கு இடைப்பட்ட வயதுடையவர், (பெ.) க்ஷ்ஹீ00 ஆண்டுகட்கு இடைப்பட்ட வயதுடைய.
ADVERTISEMENTS
NNon-appearancen. தோன்றாமை, நீதிமன்றத்தில் கட்சிக்காரர் அல்லது சான்றாளர் வராதிருத்தல்.
NNonaryn. ஒன்பதின் தொகுதி, (பெ.) ஒன்பது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட.
NNon-belligerantn. போரில் ஈடுபடா நாடு, (பெ.) போரில் ஈடுபடாத.
ADVERTISEMENTS
NNoncen. தற்போதைய நிலை, தற்சமயம்.
NNonce-wordn. அப்போதைக்கு உருவாக்கப்பட்ட சொல், ஒரு தறுவாய்க்காகப் புதிதாக உண்டுபண்ணப்பட்ட சொல்.
NNonchalanta. உணர்ச்சியற்ற, அக்கறையற்ற, அசட்டையான.
ADVERTISEMENTS
NNon-claimn. சட்டப்படி தகுந்த காலத்தில் எழுப்பத்தவறிய உரிமை வாதம்.
ADVERTISEMENTS