தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Noisette | n. கலப்பின ரோசா மலர்வகை. |
N | Noisette | n. கொத்திய இறைச்சி உண்டி வகை. |
N | Noisome | a. கேடுதருகிற, வெறுப்பூட்டுகிற, கெட்டவாடையுள்ள. |
ADVERTISEMENTS
| ||
N | Noisy | a. கூச்சலிடுகிற, இரைச்சல் மிக்க, கொந்தளிப்பான, உரத்த, மொழிநடைவகையில் ஆரவாரமான, பகட்டான, முனைப்பான. |
N | Nolens volens | adv. விரும்பினும் விரும்பாவிடினும், கட்டாயப்படுத்தி, எப்படியாவது. |
N | Noli me tangere | n. தோற்சிலந்திப்புண், முகப்பரு, தொடா எச்சரிப்பு, அணுகாத்தடை, தலையீடு தடுப்பு, தொட்டால் வெடித்து விதை சிதறவிடுஞ்செடி, மகதலேன் மரியாள் மாதினுக்கு இயேசுநாதர் காட்சியளித்தது பற்றிய படம். |
ADVERTISEMENTS
| ||
N | Noll | n. தலை, மண்டை, தலையுச்சி. |
N | Nolle prosequi | n. வாதிபக்க வழக்குத்துறப்பு, அரசியல் வழக்குரைஞர் வழக்குப் பின்னிடைவு, குற்றச்சாட்டுக் கைதுறப்பு, நடவடிக்கை நிறுத்தம், வழக்குத் துறப்புப் பதிவு. |
N | Nolo episcopari | n. பொறுப்புவாய்ந்த பதவித் தவிர்ப்பு, பொறுப்புத் தவிர்ப்பு மரபுவாசகம். |
ADVERTISEMENTS
| ||
N | Nom de plume | n. எழுத்தாளரின் புனைபெயர், புனைகுறிப்பு. |