தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNom de querren. புனைபெயர், மாற்றுப்பெயர், பாவனையாக மேற்கொள்ளப்பட்ட பெயர்.
NNomadn. நாடோ டிமரபினர், மேய்ச்சல்நாடி இடத்துக்கு இடம் அலைந்து திரியும் வாழ்க்கைமரபுடைய இனத்தவர், நிலையான வாழ்வற்றவர், ஊர்சுற்றி, (பெ.) நாடோ டியான, அலைந்து திரிகிற, ஊர்சுற்றுகிற.
NNomadica. குடிநிலவரமற்ற, நாடோ டியான.
ADVERTISEMENTS
NNomenclatorn. பெயரிடுபவர், தாவரவியலில் பெயர் வகுத்துரைப்பாளர், விருந்தில் உரிய இடத்துக்கு இட்டுச் செல்லும் அரங்கத் துணைவர், பண்டை ரோமரிடையே ஆளறிமுகப் பணியர், தேர்தல் காலத்தில் பெயர்கூறி ஆள் அறிமுகம் செய்யும் கடமையுடைய அடிமை.
NNomenclaturen. இடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல்.
NNominala. பெயர் சார்ந்த, பெயர்ச்சொல் போன்ற, பெயர்ச்சொல் இயல்புடைய பெயர்களைத் தருகின்ற, பெயர்களடங்கிய, பெயரளவேயான, பெயர் மட்டிலான, உண்மையல்லாத, பெயருக்குரிய மெய்ப் பண்பற்ற.
ADVERTISEMENTS
NNominalismn. பெயர்ப் போலிமைக்கோட்பாடு, பொதுப்பெயர் பண்புப் பெயர்கள் பொருள் குறியாப் பெயர்க் குறிப்புகள் மட்டுமே என்னுங் கருத்து.
NNominatev. பெயர்குறிப்பீடு, பெயரால் கூப்பிடு, தேர்தலுக்கு நிறுத்து, வேட்பாளராகக் குறிப்பிடு, பதவிக்கு அமர்த்து, தேர்தலுக்காக முன்மொழி, அமர்வி, நியமணஞ் செய்.
NNominationn. பெயர்க்குறிப்பீடு, தேர்தல் முன்மொழிவு, பதவி அமர்ந்தீடு, பணி அமர்விப்பு, நியமனம், பதவி அமர்த்தும் உரிமை.
ADVERTISEMENTS
NNominativen. எழுவாய் வேற்றுமை, (பெ.) எழுவாய் வேற்றுமை சார்ந்த, அமர்த்தீடு சார்ந்த, நியமன உரிமையால் அமர்த்தப்படத்தக்க.
ADVERTISEMENTS