தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNon-collegiaten. மாணவர் வகையில் கல்லூரி சாராத, பல்கலைக்கழக வகையில் கல்லூரிகளில்லாத.
NNon-combatantn. போரிடாத துறையைச் சார்ந்தவர், படைத் துறை சாராப் பொதுமகன்.
NNon-commissioneda. படைத்துறைப்பதவி வகிக்காத.
ADVERTISEMENTS
NNon-committaln. பொறுப்போலாச் சமநிலை, ஒருபாலும் சாராமல் விலகிநிற்குந் தன்மை, (பெ.) பொறுப்பபேலாத, கட்டுப் படுத்திக் கொள்ளாத.
NNon-communicantn. நற்கருணை வழிபாட்டுக்குச் செல்லாதவர்.
NNon-conductinga. மின்வலி ஊடுசெல்லாத, இகைப்புத் திறனற்ற, வெப்பத்தையோ மின்வலியையோ கொண்டு செல்லாத.
ADVERTISEMENTS
NNonconformistn. ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்.
NNonconformityn. பொருந்தாமை, ஒத்துவராமை, இசைவின்மை, ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்களின் கொள்கைகள்-பழக்கங்கள் ஆகியவற்றின் இயல்பு.
NNon-contentn. பிரிட்டிஷ் மாமன்ற மேலவையில் தீர்மானத்துக்கு எதிரிடையாக வாக்களிப்பவர்.
ADVERTISEMENTS
NNon-co-operationn. ஒத்துழையாமை, பிரிட்டிஷ் ஆட்சிக் கால இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம்
ADVERTISEMENTS