தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Noble | n. உயர்குடிமகன், பெருமகன், முற்கால நாணய வகை, (பெ.) உயர்குடியைச் சேர்ந்த, உயர் புகழ் பெற்றுள்ள, சிறப்பு வாய்ந்த, உயர் குணமுடைய, உயர் நோக்கமுள்ள, மே தக்க, பெருந்தன்மையுடைய, வண்ணப்பகட்டான, வீறார்ந்த தோற்றமுள்ள, மிகச்சிறந்த, மெச்சத்தகுந்த, உலோகப் பொருள்களின் காடிபற்றாத, களிம்பேறாத, துருப்படாத, வேதியியல் மாறுபாட்டில் கேடுறாத, கறைபடாத. |
N | Noblesse | n. பெருங்குடிமக்களின் தொகுதி. |
N | Nobody | n. ஒருவரும் இலார், பொருளல்லர். |
ADVERTISEMENTS
| ||
N | Nocent | a. தீமை செய்கிற, குற்றமுள்ள. |
N | Nock | n. குதை, வில்லின் நாண் பள்ளம், நாண் பற்றுவதற்கான அம்பின் காம்படி, (வினை.) அம்பை நாணில் தொடு. |
N | Nock | n. பாய்மர வகையின் முற்புற மேல் மூலை. |
ADVERTISEMENTS
| ||
N | Noctamblant | a. இரவில் உறக்கத்தில் நடந்து செல்கிற. |
N | Noctiflorous | a. இரவில் மலர்கிற. |
N | Noctiluca | n. இருளில் ஔதவிடுகிற சிற்றுயிர். |
ADVERTISEMENTS
| ||
N | Noctivagant,noctivagous | a. இரவில் சுற்றித்திரிகிற. |