தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | North-easter | n. வடகிழக்குக் காற்று. |
N | Norther | n. இலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும் நடு அமெரிக்காவின் கிழக்குக் கரைமீது வீசும் கடுங்குளிர் காற்று. |
N | Northerly | a. வடக்கு நோக்கிய, காற்று வகையில் வடக்குப் பக்கமிருந்து அடிக்கின்ற, (வினையிடை.) வடக்கு நோக்கி, காற்று வகையில் வடக்குப்பக்கமிருந்து. |
ADVERTISEMENTS
| ||
N | Northern | n. வடபுலத்தவர், வடகாற்று, (பெ.) வடக்கிலுள்ள, வடக்கே வாழ்கிற, வடக்கிலிருந்து வருகிற, வடக்கின் தனிச் சிறப்பியல்புள்ள. |
N | Northerner | n. வடபகுதியர். |
N | Northing | n. வடக்கு நோக்கிய முன்னேற்றம், பயணவகையில் வடதிசை நோக்கிய பிறழ்வு. |
ADVERTISEMENTS
| ||
N | Northland | n. வடமாநிலம், நாட்டின் வடபகுதி. |
N | Northman | n. நார்வே நாட்டுக் குடிமகன், ஸ்காண்டினேவிய மாநிலக் குடிமகன். |
N | Northumbrian | n. பிரிட்டனின் வடபாலுள்ள பண்டை நார்த்தம்பிரியாப் பகுதி சார்நத்வர், பண்டை நார்த்தம்பிரிய மொழிவழக்கு, நார்த்தம்பர்லாந்து மாவட்டத்தின் குடிமகன், நார்த்தம்பர்லாந்து மாவட்டத் திசைமொழி, (பெ.) நார்த்தம்பர்லாந்தைச் சார்ந்த, பண்டை நார்த்தம்பிரியாவுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
N | Northwardly | a. வடதிசை சார்ந்த, வடதிசை நோக்கிய, (வினையிடை.) வடதிசையாக. |