தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPutrescencen. அழுகத்தொடங்கும் நிலை, பதனழிவுசார்ந்தநிலை.
PPutrescenta. அழுகும் போக்கிலுள்ள, அழுகும் போக்குச் சார்ந்த, அழுகும் போக்கின் விளைவான.
PPutrida. பதனழிந்த, அழுகிய, வெறுப்பூட்டுகிற, கெடுதலான, தூய்மையற்ற, கைக்கூலி வாங்குகிற, மட்டரகமான, படுமோசமான.
ADVERTISEMENTS
PPutridityn. அழுகல்.
PPutschn. திடீர்ப்புரட்சி.
PPutteen. காற்பட்டி.
ADVERTISEMENTS
PPutter n. வைப்பவர், போடுபவர், இடுபவர், நிலக்கரிச்சுரங்கத்தில் நாற்சக்கரத் தள்ளுவண்டியாளர், நிலக்கரிச் சுரங்க இழுப்புவண்டியாளர்.
PPutter n. குழியடி வலவர், குழிப்பந்தாட்ட வகையில் பந்தினை மெல்லத் தட்டிக் குழியில் வீழ்த்துபவர், பந்தினை மெல்லத் தட்டிக் குழியில் வீழ்த்துபவர், பந்தினை மெல்லத் தட்டிக் குழியில் வீழ்த்த வல்லவர், குழிப்பந்தாட்டமட்டை.
PPutting-greenn. குழிப்பந்தாட்ட வரிப்புல்தளம்.
ADVERTISEMENTS
PPuttoon. காஷ்மீர் ஆட்டுக்கம்பளத்துணி.
ADVERTISEMENTS