தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPuzzle-pegn. மூக்குத்தடைக்கட்டை, நாய் தன் மூக்கினால் நிலத்தைத் தொடாதபடி கீழ்த்தாடையில் பொருத்தப்படும் மரத்துண்டு.
PPyaemian. சீழ்வகை நச்சுக்குருதி.
PPyedogn. கேட்பாரற்ற நாய்.
ADVERTISEMENTS
PPygmyn. குறளை, பழங்கதைமரபில், எத்தியோப்பியாவிலோ, இந்தியாவிலோ இருந்ததாகக் கருதப்பட்ட குள்ள இனத்தவர், குறுந்தெய்வம், குறளி, கூளி, குள்ளர், அறிவுக்கட்டையானவர், சிறுமைப்பட்டவர், அற்பர், (பெ.) குள்ளமான, குள்ள இனத்தவரைச் சார்ந்த, வளர்ச்சி தடைப்பட்ட, குறுகிய தோற்றமுடைய.
PPyjamasn. pl. தளர்த்திக் காற்சட்டை, இரவு உடுப்பு.
PPylonn. எல்லைக்கோபுரம், கோபுர வாசல்.
ADVERTISEMENTS
PPylorusn. (உள்.) இரைப்பை சிறுகுல்ல் முதற்கூற்று இடைவழிவாய், சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதி.
PPyogenesisn. சீழ் உருவாதல்.
PPyorrhoean. சீழ்ப்பல் நோய்.
ADVERTISEMENTS
PPyracanthn. வெண்ணிற மலர்களும் ஊதாநிறப் பழங்களும் கொண்ட பசுமை மாறா முட்செடிவகை.
ADVERTISEMENTS