தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Pythian | n. பண்டைக் கிரேக்க நாட்டில் டெல்பி என்னுமிடத்திலுள்ள வருவதுரைக்குந் தெய்வம், டெல்பியிலுள்ள அப்பொலோ என்றதெய்வம், டெல்பியில் வாழ்பவர், (பெ.) டெல்பி சார்ந்த, அப்பொலோ சார்ந்த, தெய்வமொழிகூறம் டெல்பியின் கோயிலணங்கு சார்ந்த. |
P | Python | n. வந்தேறும் பேய்வகை, பேய்கொள்ளப்பட்டவர், பண்வடக்கிரேக்க நாட்டில் டெல்பியின் கோயிலணங்கு. |
P | Python | n. கிரேக்க புராண மரபில் அப்பொலோ என்ற தெய்வத்தாற் கொல்லப்பட்ட பெரும்பாம்பு, மலைப்பாம்பு, இரையை உடலால் வளைத்திறுதக்கிக் கொல்லும் மாசுணம். |
ADVERTISEMENTS
| ||
P | Pythoness | n. டெல்பியிலுள்ள அப்பொலோ கோயில் அணங்கு. |
P | Pyx | n. பெட்டி, வழிபாட்டுத்திருவுணா அப்பம் வைக்கப்படுங்கலம், கம்பட்ட சாலையில் கட்டளைப் பொன் வௌளி நாணயங்கள் வைக்கப்படும் பெட்டி, (வினை.) நாணயங்களைக் கட்டளைப் பெட்டியில் வை, மாற்றும் எடையும் பார்த்து நாணயங்களைச் சோதனைசெய். |
P | Pyxidium | n. (தாவ.) பெட்டி மூடிபோல் மேற்பகுதி தனியாக வெடிக்கும் விதையுறை. |
ADVERTISEMENTS
| ||
P | Pyxis | n. சம்புடம், பேழை. |
ADVERTISEMENTS
|