தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPyroligneousa. மர எரிப்புச்சார்பான, மரப்பொருள் கொதிவடிப்பு மூலமான.
PPyromanian. தீக்கொளுவு வெறி.
PPyromaniacn. எரியூட்டுவெறியர், (பெ.) தீக்கொளாவும் ஆர்வமுள்ள.
ADVERTISEMENTS
PPyrometern. உயர்வெப்பமானி.
PPyrometric, pyrometricala. உயர்தள வெப்பமானி சார்ந்த.
PPyropen. அழற்சிவப்பு நிறமுடைய மாணிக்கக் கல்வகை.
ADVERTISEMENTS
PPyrophoric, pyrophorousa. காற்றுப்பட்டால் தீப்பற்றிக்கொள்ளுகிற.
PPyrophorusn. காற்றுப்பட்டால் தீப்பிடித்துக்கொள்ளும் பொருள்.
PPyrophotographn. கண்ணாடிமீது காய்ச்சிப் பதிப்பிக்கப் பட்ட நிழற்படம்.
ADVERTISEMENTS
PPyrotechnica. வாண வேடிக்கை சார்ந்த, சொல் நயவகையில் அறிவுத்திறங் காட்டுகிற, உணர்ச்சிக்கொந்தளிப்புடைய.
ADVERTISEMENTS