தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Pyrites | n. நிமிளை, கந்தகக்கல். |
P | Pyro-electric | a. சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னாகவும் ஆகிற. |
P | Pyro-electricity | n. வெப்ப மின்னாற்றல், சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை. |
ADVERTISEMENTS
| ||
P | Pyrogallic acid | n. நிழற்படம் பதிவியல் முறையில் உயிரகம் குறைக்கப் பயன்படுங் காடி. |
P | Pyrogenetic | a. வெப்பம் உண்டுபண்ணுகிற, உடல்வெப்பவிளைவிக்கிற, காய்ச்சல் உண்டுபண்ணுகிற, காய்ச்சலுக்குரிய, காய்ச்சலால் உண்டாகிற. |
P | Pyro-genic | a. காய்ச்சல் பற்றிய. |
ADVERTISEMENTS
| ||
P | Pyro-genous | a. பாறைவகையில் எரிமலையால் ஆக்கப்பட்ட, பொருள் வகையில் பிறிதொரு பொருள் எரிவினால் ஆக்கப்பட்ட. |
P | Pyrography | n. சூடாக்கப்பட்ட கருவியால் வெண்மரமீது தீட்டப்பட்ட செதுக்கவேலை. |
P | Pyrogravure | n. சூடாக்கப்பட்ட இடுப்புக்கருவியாற் செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு. |
ADVERTISEMENTS
| ||
P | Pyrolatry | n. அழல் வழிபாடு. |