தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Pyramid | n. எகிப்திய கூர்ங்கோபுரம், பட்டைக்கூம்புரு, பட்டைக்கூம்புருவப்பிழம்பு, கூம்புவடிவப்பொருள், கூம்பு வடிவக்குவியல், கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம், ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல். |
P | Pyramidal, pyramidic, pyramidical | பட்டைக் கூம்பு வடிவுடைய. |
P | Pyramidist | n. எகிப்திய கூர்ங்கோபுர ஆய்வாளர். |
ADVERTISEMENTS
| ||
P | Pyramids | n. pl. பதினைந்து வண்ணப் பந்துகளுடன் தெறிபந்து ஒன்று கொண்டு ஆடப்படும் மேசைக்கோற் பந்தாட்ட வகை. |
P | Pyre | n. எரிபொருட் குவியல், சிதை, ஈமத்தீ. |
P | Pyrethrum | n. செவ்வந்தி வகைச் செடியினம். |
ADVERTISEMENTS
| ||
P | Pyretic | a. காய்ச்சல் சார்ந்த, காய்ச்சல் தூண்டுகிற. |
P | Pyrexia | n. காய்ச்சல். |
P | Pyrheliometer | n. கதிர் வெப்பமானி, கதிரவன் வெப்பத்தை அளக்குங் கருவி. |
ADVERTISEMENTS
| ||
P | Pyridine | n. (வேதி.) காசநோய் மருந்தாகப் பயன்படும் எலும்பு நெய் வடிம மூலப்பொருள். |