தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Ruler | n. ஆளுநர், அரசர், வரைகோல், வரைதடி, வரையுருளை. |
R | Rules | n. pl. (வர) தனியுரிமை வரம்பு தனியுரிமைபெற்ற கைதிகள் வாழ அனுமதிக்கப்படும் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள இடப்பரப்பு. |
R | Ruling | n. நடுவரின் தீர்வுமுடிவு, வாய்மொழித் தீர்வறிவிப்பு, நோர்கோடுகள் வரைவு, (பெயரடை) மேம்பட்டதான, பரவி நிலவுகிற, அரசியற்றுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Rulley | n. பாரவண்டி, தட்டையான நான்கு சக்கரக் கட்டை வண்டி வகை, பார உந்து, லாரி. |
R | Rum | n. கரும்பிலிருந்து வடித்திறக்கப்படும் மதுபான வகை, வெறியூட்டுஞ் சாராயம். |
R | Rum | a. புதுமைவாய்ந்த, இயல்முரணிய, முன்பு அறிந்திரான அரைக்கிறுக்கான. |
ADVERTISEMENTS
| ||
R | Ruman, Rumanian | ருமேனியா நாட்டினர், ருமேனிய மொழி, (பெயரடை) ருமேனியா நாட்டைச் சார்ந்த. |
R | Rumansh | n. ருமான்ஷ் கிழக்கு சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் வழங்கும் மொழி வகை, (பெயரடை) ருன்ன்ஷ் மொழியிலுள்ள. |
R | Rumba | n. கியூபாநாட்டு நீகிரோவர் நடனவகை. |
ADVERTISEMENTS
| ||
R | Rumble | v. ஆழம்பார்,. ஊடுருவி நோக்கு, நுணுகிக் கண்டு பிடி. |