தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Runabout | n. எளிய அமைப்பு விசைவண்டி, (பெயரடை) ற்றித் திரிகிற. |
R | Runagate | n. நாடோ டி, ஊர்சுற்றி. |
R | Runaway | n. தப்பி ஓடியவர், தப்பித்துக்கொண்டு ஓடுங்குதிரை, (பெயரடை) தப்பியோடுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Runcible spoon | n. முக்கவர்வு வெட்டுமுட்கரண்டி, மூன்று கவடுகளில் ஒன்று கரண்டிபோல் குழக்ஷியாக வெட்டும் முனையுடைய கவர்முள் வகை. |
R | Runcinate | a. (தாவ) இரம்பப் பற்களையுடைய, பின்னோக்கிய இதழ்களையுடைய. |
R | Rundale | n. நிலத்துண்டு முறை, அயர்லாந்து நிலத்துண்டாட்டமுறை. |
ADVERTISEMENTS
| ||
R | Run-down | n. படைக்கலைப்பு வழியாக எண்ணிக்கைக் குறைப்பு, (பெயரடை) வலுவற்ற உடல்நிலையிலுள்ள. |
R | Rune | n. பண்டைச் செர்மானிய இனத்தவரது வரிவடிவ எழுத்து, மறைகுறி, மறைபுதிர், மந்திரக்குறிப்பு, மந்திரச்சக்கரம், மந்திர வாசகம், மந்திரச்சொல், மந்திரத்தொடர், மந்திரப்பாடல், பின்லாந்துமொழிப் பாடற் பிரிவு. |
R | Rune-staff | n. மந்திரக்கோல், பண்டைச் செர்மானிய இன எழுத்துருவம் பொறித்த கழி, பண்டைச் செர்மானிய இனத்தவரின் ஆண்டு வரிக்குறிடிப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Rung | n. குறுக்குக் கம்பி, ஏணிப்படி, நாற்காலிக் குறுக்குச் சட்டம், குறுக்கு ஆரவரிப் பட்டிகை. |