தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Run-up | n. வேட்டைநாய் முகப்புப்போட்டி, வேட்டையில் முயல் திசைதிருப்பத்துக்குள் வேட்டைநாய்களுக்கிடையிலுள்ள போட்டி, ஏற்றவீச்சு, விமானவகையில் வெடிகுண்டுகளைப் போடும்போது செல்லும் ஒருசீரான வேகச் செலவு. |
R | Rupee | n. ரூபாய், வெண்பொற்காசு. |
R | Rupture | n. முறிவு, தகர்வு, முறிந்த நிலை, இணக்க முறிவு, (மரு) உறுப்பின் உறையூடு நெகிழ்வு, குடற்சரிவு, (வினை) இறுவெடி, முறிவூறு, தகர்வுறு, பிளவுறு, இணக்கமுறிவுறு, திருமண உறவு முறிவுறு, உறுப்புச்சரிவுறு, குடற்சரிவுறு, உறுப்புச்சரிவுக்கோளாறுக்கு ஆளாகு, குடற்சரிவுக்கோளாறுக்கு ஆளாகு. |
ADVERTISEMENTS
| ||
R | Rural | a. நாட்டுப்புறஞ் சார்ந்த, நாட்டுப்புறத்துள், நாட்டுப்புறத்தைக் குறித்த, முல்லை சான்ற, உழவுத்தொழில் பற்றிய, கிராமப்புறஞ் சார்ந்த. |
R | Rural dean, | சில திருவட்டகைகளில் மாவட்டச் சமய முதல்வருக்குட்பட்டு சயயக் குருமார் நலனைக்ட கவனித்துக் கொள்பவர். |
R | Rurality | n. நாட்டுப்புறப்பண்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Ruralization | n. நாட்டுப்புறப் பண்பாக்கம். |
R | Ruralize | v. நாட்டுப்புறப் பண்புடையதாக்கு. |
R | Ruridecanal | a. நாட்டுப்புறச் சமயவட்டத் தலைவருக்குரிய, நாட்டுப்புறச் சமயவட்டத் தலைமை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
R | Ruritania | n. புனைகதை நாடக மரபுகளில் நடு ஐரோப்பாவில் இருப்பதாகக் கருதப்படும் கற்பனைநாடு. |