தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rushy | a. நாணல் போன்ற, நாணற்புதர்கள் நிரம்பிய, நாணலாற் செய்யப்பட்ட. |
R | Rusk | n. மறுவறை ரொட்டித்தண்டு. |
R | Ruskinian | n. பத்தொன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த் கலை சமுதாய எழுத்தாளராகிய ஜான் ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர், ரஸ்கின்என்பாரின் பாணியை மேற்கொண்டவர், (பெயரடை) ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற, ரஸ்கின் என்பாரின் பாணி பின்பற்றுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Ruskinism | n. பத்தொன்பதாம் நுற்றாண்டில் கலை-சமுதாய எழுத்தாளரான ரஸ்கின் என்பாரின் கொள்கை. |
R | Ruskinize | v. ரஸ்கின் என்பாரின் கருத்திற்கு ஒத்தாக்கு. |
R | Ruslike | a. நாணல்போன்ற. |
ADVERTISEMENTS
| ||
R | Russ | n. ருசியநாட்டவர், ருசிய மொழி, ருசியநாடு சார்ந்த. |
R | Russell, Russell cord | n. பஞ்சும் கம்பளியும் கலந்து நெய்யப்பெற்ற துணி வகை. |
R | Russet | n. (வர) குடியானவரின் முறமுறப்பான செம்பழுப்பு ஆடை, செம்பழுப்புநிறம், செம்பழுப்பு நிறமும் கெட்டித் தோலுமுடைய ஆப்பிள் வகை, (பெயரடை) செம்பழுப்பான. |
ADVERTISEMENTS
| ||
R | Russia, Russia leather | n. புத்தகக்கட்டுத் தோல். |