தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rumble(1)j | n. குமுறல், உறுமல் ஒலி, வண்டியின் பின் இருக்கை, (வினை) உறுமு, இடி வகையில் குமுறு, நிலநடுக்க வகையில் குமுறல் ஒலி செய், பாரவண்டி வகையில் அரைப் பொலி செய், உறுமிக்கொண்டு செல், இரைவொலி செய்யும் வண்டியிலேறிச் செல், இரைவொலியுடன் பேசு. |
R | Rumble-tumble | n. தள்ளாடிச்செல்கிற வண்டி, உருண்டும் இடறியும் செல்லும் இயக்கம். |
R | Rumbustious | a. கும்மாளமிடுகிற, அமளிசெய்கிற. |
ADVERTISEMENTS
| ||
R | Rumeliote | n. ருமேலியா நாட்டினர், முற்கால பல்கேரியர். |
R | Rumen | n. தீனிப்பை, அசைபோடும் விலங்கின் முதல் இரைப்பை, |
R | Ruminant | n. அசைபோடும் விலங்கு, (பெயரடை) அசைபோடுகறி, அசைபோடும் விலங்கினத்தைச் சோர்ந்த, நீளநினைக்கிற ஆழந்து சிந்திக்கும் பாங்குள்ள, ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருக்கிற. |
ADVERTISEMENTS
| ||
R | Ruminate | v. அசைபோடு, நீளநினை, ஆழ்ந்து சிந்தி. |
R | Rummage | n. துருவிக்கண்டெடுத்த பொருள்கள், துருவித் தேடுதல், கந்தல்கூளக் குவியல், தேட்டராய்வு, சுங்க அலுவலர் வகையில் கப்பலைச் சோதனை போடுதல், (வினை) எங்கும் துருவித்தேடு, நுணுகிப் பரவலாக ஆராய், சோதனைபோடு, கிளறிப்பார், பலவற்றில் ஒன்றைத் தேடிப் பொறுக்கியெடு, தேடும் வேலையில் கலைத்துப் போடு, தேடுவதற்கான இங்குமங்கும் சிதறியெறி. |
R | Rummy | n. இரண்டு முழச்சீட்டுக் கட்டுக் கொண்ட சீட்டாட்ட வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Rummy | n. இரண்டு முழுச்சீட்டுக் கட்டுக்கொண்ட சீடீட்டாட்ட வகை. |