தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reclaimable | a. பண்படுத்தத தக்க, சீர்திருத்தக் கூடிய, மறுபடியுங் கோரத்தக்க. |
R | Reclamation | n. இயல்நிலை மீட்டல், நன்னிலை மீட்பு, மீட்கப்பட்ட நிலை, நிலச்சீர்த்திருத்தம், ஆக்க மேம்பாடு, ஒழுக்கநிலைத் திருத்தப்பாடு, மறுதிருத்த ஆக்கம், கைதிகளின் மறுசீராக்கம், மறு கோரிக்கையாளர் மனு, அனைத்து நாட்டுச் சட்டம் வகையில் அயலரசிடம் அரசு கோரும் மீட்டொப்படைப்புக் கோரிக்கை. |
R | Reclame | n. எப்படியும் தன்னை நாடறியச் செய்வித்துக் கொள்ளுங் கலைத்திறம். |
ADVERTISEMENTS
| ||
R | Reclinate | a. (தாவ) கீழ்நோக்கி வளைந்துள்ள. |
R | Recline | v. சாய், சாய்ந்து கிடக்கும்படி செய், நன்கு சாய்ந்து படுத்து ஒய்வுகொள், பின்புறமாகச் சாய்ந்து கிட, ஒருக்கணித்துச் சாய்வாகப் பரத்திரு. |
R | Reclothe | v. மீண்டும். உடை அணிவி, புதிதாக ஆடை அணிவி, புதிதாக மேற்கொள்ளுவி. |
ADVERTISEMENTS
| ||
R | Recluse | n. ஆண்டி, துறவி, பெண்துறவி, ஒதுங்கி வாழ்பவர், தனித்து வாழ்பவர், தனிவாழ்வுப் பழக்கமுடையவர், (பெயரடை) ஒதுங்கியிருக்கும் பாங்குள்ள, தனித்து வாழ்கிற. |
R | Recoal | v. கப்பல் முதலியவற்றில் மீண்டும் நிலக்கரி நிரப்பு, கப்பலுக்கு மீண்டும் நிலக்கரி வழக்கியுதவி. |
R | Recoat | v. மறுசாயம் பூசு. |
ADVERTISEMENTS
| ||
R | Recog,nizant | நன்றியறிதலைக் காட்டிக்கொள்கிற, தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்கிற, ஏதேனுமொன்றை அறிந்திருக்கிற, எதேனுமொன்றை அறிந்திருப்பதாகக் காட்டிக்கொள்கிற. |