தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Recommit | v. சட்டப்பகர்ப்பு முதலியவற்றை மீட்டும் குழுவிற்கு மறுசீராய்வுக்கு அனுப்பு. |
R | Recommitment | n. மறுசீராய்வுக்கனுப்புதல். |
R | Recommittal | n. மறுசீராய்வுக்கு அனுப்புதல். |
ADVERTISEMENTS
| ||
R | Recompense | n. உழைப்பூதியம், எதிரூதியம், இழப்பீடு, கைம்மாறு, (வினை) ஈடுசெய், உழைப்பூதியம், அளி, கைம்மாறு, செய், எதிரீடுசெய். |
R | Reconcile | v. இணக்குவி, சமரசப்படுத்து, வேற்றுமை அப்ற்று, முரண்பாடு நீக்கு, ஒத்திசைவி, ஏற்றமைவி, வேண்டாவெறுப்புடன் ஏற்றுச் செயலாற்றுவி, தூய்மைகேடு நீக்கு, தூய்மை செய், தாய்த்திருச் சபையிலிருந்து சென்றவரைத் திரும்பச் சேர்த்துவை. |
R | Reconciliation | n. இணக்கம், சமரசம், பொருத்துவித்தல், முரண்பாடு நீக்கம், சூழல் ஏற்றமைவு. |
ADVERTISEMENTS
| ||
R | Recondite | a. மறைபொருள் வாய்ந்த, புரியாப்புதை குறிப்புக்கள் நிரம்பிய, பொருட் செறிவாழமுடைய. |
R | Recondition | v. கழற்றி எடுத்துச் செய்தமை, மறுசீரமைப்புச் செய், மீட்டும் நன்னிலைப்படுத்து. |
R | Reconnaissance | n. வேவுப்பணி, முன்சென்று புலங்காண்டல், எதிரிபக்கஞ் சென்று தடங்காண்டல், முன்னீடான ஆய்வு. |
ADVERTISEMENTS
| ||
R | Reconnoitre | v. (படை) வேவுகாண், முன்சென்று புலங்காண், (படை) எதிரிபக்கஞ் சென்று தடங்காண், முன்னீடான ஆய்வுசெய். |