தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Recourse | n. வளத்துணை, துணையாதாரம், புகலிடம், போக்கிடம், பின்னடைவுரிமை, நுழைவுரிமை, துணைபெறும் உரிமை, காப்படைவுரிமை, பணம்பெறும் உரிமை. |
R | Recover | n. வாட்போரில் வாளின் இயல்நிலை மீட்பு, (வினை) திரும்பப்பெறு, மீட்டுரிமை பெறு, இழந்த ஆற்றல் கைவரப்பெறு, சட்டமூலம் உரிமையாகப் பெறு, இழப்பீடாக அடை, உயிர் உடல்நல முதலியன மீளப்பெறு, முன்னிலைமை கை வரப்பெறு, தளர்ச்சிக்குப்பின் இயல்பான நிலை மீண்டும் எய்தப்பெறு |
R | Re-cover | v. புதிது பொதி, குடை முதலிய வற்றிற்குப் புத்துறை இடு. |
ADVERTISEMENTS
| ||
R | Recoverable | a. திரும்பப்பெறத்தக்க, மீடகத்தக்க, முன்னிலையடைத்தக்க. |
R | Recovery | n. திரும்பப்பெறுகை, மீட்பு, இழந்தது மீட்டெய்தப் பெறுகை, நோயிலிருந்து முன்னிலை எய்தல், இழந்த வலுப்பெறுதல், மீட்டெழல், களைப்பு நீங்கப் பெறுதல், உடைமை மீட்பு, மிட்டுப் பெறுமுறைமை, மீட்டெழு முறைமை. |
R | Recrdesce | v. நோய் முதலியவற்றின் வகையில் புதிதாகக் கிளர்ந்தெழு. |
ADVERTISEMENTS
| ||
R | Recreance, recreancy | கோழைமை, கொள.கை கை துறப்பு. |
R | Recreant | n. கோழை, கொள்கை, கைதுறந்தவர், (பெயரடை) கோழையான, கொள்கை கைதுறந்த. |
R | Recreate | v. மீடடும் படை. |
ADVERTISEMENTS
| ||
R | Recreate | v. புத்தூக்கம் அளி, பொழுது போக்குவி, நேரம் இன்பமாகக் கழிக்க உதவு, இன்பமூட்டு, இன்பக் கேளிக்கையில் ஈடுபடுத்து. |