தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rectal | a. குதத்துக்குரிய, குத வழியான. |
R | Rectangle | n. நாற்கட்ட வடிவம், நீள் சதுரம். |
R | Rectangular | a. நாற்கட்ட வடிவான, நாற்கட்டக் கூறுடைய, செங்கோணப் பாங்கான, செங்கோண அமைப்புடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Rectification | n. தவறு நீக்கம், திருத்தம், வடிகட்டுத் தூய்மைப்பெருக்கம். |
R | Rectifier | n. சரி செய்பவர், திருத்துபவர், வெறியம் துப்புரவு செய்பவர், துப்புரவு செய்யுங்கருவி, மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங் கருவி. |
R | Rectify | v. திருத்தியமை, சரியாக்கு, சீர்திருத்தஞ் செய், சரிசெய், மாற்றித்திருத்து, பிழைநீக்கு, தவறு சரிசெய், தீங்குக்ள அகற்றிச் சரிசெய், விடுபட்டதை நிரப்பு, மீண்டும் மீண்டும் வடிகட்டித் தூய்மைபெருக்கு,. வளைவு முதலியவற்றின் வகையில் சரிசம நீள நேர்வரை காண். |
ADVERTISEMENTS
| ||
R | Rectilineal, rectilinear | a. நேரான, நேர்கோடான, நேர்கோடாய் அமைகிற, நேர்கோடுகளால் ஆன, நேர்கோடுகளைப் பக்கங்களாகவுடைய. |
R | Rectilinearity. | n. நேர்கோட்டியல்பு. |
R | Rectitude | n. நேர்மை, நடுநிலை பிறழாமை, ஆன்மிக உறுதி. |
ADVERTISEMENTS
| ||
R | Recto | n. திறந்த ஏட்டின் வலப்பக்கம், தாளின் முன்பனக்கம். |