தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Recreational | a. பொழுதுபோக்குச் சார்ந்த. |
R | Recreative | a. பொகுதுபோக்க உதவுகிற, மகிழ்வளிக்கிற, நேரப்போக்கான. |
R | Recrement | n. குருதியிலிருந்து பிரிந்து மீட்டும் வந்து சேரும் நீர்மம், சவறு, மெத்தை. |
ADVERTISEMENTS
| ||
R | Recretion | n. ஓய்வுநேர இன்பப் பொழுதுபோக்கு, அயர்வகற்றும் இன்பம், இன்பக்கேளிக்கை, இன்ப விளையாட்டு. |
R | Recriminate | v. எதிர்க்குற்றச்சாட்டுச் செய், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுச் செய்து கொள்க. |
R | Recrimination | n. எதிர்க்குற்றச்சாட்டுச் செய், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுச் செய்துகொள்க. |
ADVERTISEMENTS
| ||
R | Recriminative, recriminatroy | a. எதிர்க் குற்றச்சாட்டான. |
R | Recrudescence, recrudescency | n. திரும்பத் தோற்றுதல். |
R | Recrudescent | a. மீட்டுங் கிளர்ந்தெழுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Recruit | n. புதுப்படைவீரர், படைத்துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பயிற்சி பெறாத ஆள், புதிதாகச் சேர்ந்தவர், புத்தாள், திறமையற்றவர், (வினை) படைக்குப் புதிதாகச் சேர், புது ஆளாக எடு, படைக்குப் புதிய ஆளெடுப்புச்செய், குறைபாடு, நிரம்பு, குறைபாடு நிரப்பு, இழப்புச் சரிசெய், இழந்த நலம் பெறுவி, ஊக்கமூட்டு, புதுவலிமையூட்டு, புத்தூக்கம் பெறு, மீட்டுப்பெறு. |