தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Recuperative | a. இழந்த வலிமையைத் திருப்பி அளிக்கிற, சோர்வு அகற்றுகிற. |
R | Recur | v. மறுபடியும் நிகழ்வுறு, திரும்பத் திரும்ப நிகழ், மீட்டும் கருத்தில் தோன்று, திடிரும்ப நினைவுக்கு வந்து சேர், மீண்டும் கவனத்துக்கு வா, திரும்ப எண்ணிப்பார்., திரும்பவும் குறிப்பிடு, (கண) பதின்மானக் கீழ்வாய் வகையில் மீட்டும் வந்த தொகையே வரப்பெறு. |
R | Recuring | a. திரும்பத்திரும்ப நிகழ்கிறள, தொடர்ந்து வருகிற, வந்த தொகையே வருகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Recurrence | n. மறுதரவு. |
R | Recurrent | n. எதிர்த்திசை திரும்பும் குருதிநாளம், எதிர்த்திசை திரும்பும் நாடி, எதிர்த்திரும்பும் குருதிநாள நாடிகளில் ஒன்று, (பெயரடை) நாடி நரம்புகளில் எதிர்திசை திரும்புகிற, கிளை வகையில் எதிர்த்திசை திரும்புகிற, சுருள்மடியாகத் திரும்பத் திரும்ப நிகழ்கிற, அலைமடியாக விட்டுவிட்டுக் கால ஒழுங்கின் படி நிகழ்கிற. |
R | Recurvate | a. பின்வக வளைவுடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Recurvature | n. பின்முக வளைவு. |
R | Recurve | v. பின்முகமாக வளை. |
R | Recusance, recusancy | ஆங்கிலத் திருச்சபை வழிபாட்டில் கலக்க மறுப்பு, சட்ட அதிகாரிக்குப் பணிய மறுப்பு, சட்டத்திற்குப் பணிய மறுப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Recusant | n. ஆங்கிலத் தருச்சபை வழிபாட்டில் கலந்து கொள்ள மறுத்தவர்,. சட்டமுறை அதிகாரிக்குப் பணிய மறுப்பவர், சட்டப்படி நடக்க மறுப்பவர், (பெயரடை) (வர) ஆங்கிலத் திருச்சபை வழிபாட்டில் கலந்துகொள்ள மறுத்துவிட்ட, சட்டமுறை அதிகாரிக்குப் பணிய மறுக்கிற, சட்டப்படி நடக்கமறுக்கிற. |