தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reddle | n. செங்காவி, (வினை) செங்காவி வண்ணமிடு. |
R | Red-dog | n. மாவாலையின் கீழ்த்தர மாவு. |
R | Reddy | a. சிறிது சிவப்பான, சிவப்பு மயமான. |
ADVERTISEMENTS
| ||
R | Rede | n. அறிவுரை, கருத்துரை, துணிவு, திட்டம், கதை நிகழ்ச்சி, (வினை) அறிவுரை கூறு, கருத்து உரை. |
R | Redeem | v. விட்டுக்கொள், திரும்ப விலைக்கு வாங்கு முயன்று திரும்பப்பெறு, இழந்ததை மீண்டும் எய்துவி, பேசிச்சரிப்படுத்திப்பெறு, பணங் கொடுத்து விடுதலை பெறுவி, பவ்ங் கொடுத்து உயிர் காப்பாற்று, விடுவி, தப்புவி, காப்பாற்று, இடர் தடுத்தாட்பொள், பழி தவிர்த்து ஆள், பழியிலிருந்து செய், வாக்குறுதி முதலியவற்றை நிறைவேற்று, இழப்பீடு செய், சரியீடுசெய், குற்றவகையில் எதிரீடு செய்து அமை, குறைநிரப்பு. |
R | Redemption | n. மீட்பு, இயேசுநாதரின் பழி தடுத்தாளுந் திறம், இடர்காத்தளிக்குஞ் செய்தி, உரிமை விலைப்பணம், கழுவாய், பரிகாரம். |
ADVERTISEMENTS
| ||
R | Redemptive | a. மீட்டளிக்கிற, மீட்டளிக்க உதவுகிற, கழுவாய் செய்கிற. |
R | Redeployment | n. தொழிற்சாலையில் விளைவுபெருக்கம் நாடிய புறவாய்ப்புநலச் சீர்திருத்த வளம். |
R | Red-figured | a. கிரேக்க குவளைகள் வகையில் கருநிறப் பின்னணி மீது சாயத்தோய்வில்லாச் செந்நிற உருவமுடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Red-fish | n. சால்மன் மீன்வகையின் பருவ ஆண். |